அம்மா என்னை விட்டு ஏன் சென்றாய்

அம்மா என்னை விட்டு ஏன் சென்றாய்???
உன் அன்பிற்காக ஏங்குவதற்காகவா???
இல்லை உன்னை என்றும் நினைக்கவேண்டும் என்பதற்காகவா???
என்னை தவிக்கவிட்டதில் உனக்கு அவ்வளவு மகிழ்வா???
நான் ஒவ்வொரு நிமிடம் தவிப்பதை உன்னால் உணர முடிகிறதா???
போதும் நீ இல்ல இந்த வாழ்க்கை.....

எழுதியவர் : பாரதி மீனா (23-Feb-18, 1:17 pm)
சேர்த்தது : பாரதி மீனா
பார்வை : 142

மேலே