அனுபவம்🔯

உடலின்எந்தவலிக்கும்உடனடிஆன்டிபயாடிக் தீர்வு கிடைக்கும்,
காதல் மன வலிக்கு எந்த ஆண்ட்டி
யாவது தான் மீண்ட வழி கூறுமா?
எதிர்ப்போர் வழி தாண்டி, என் மன வலி குழி தோண்டி புதைக்க அனுபவித்தவர் அறிவுரை கிடைக்குமா?பட்டால் தானே தெரியும்
பெரும் பாடு★செத்தால்தானே தெரியும் சுடுகாடு★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (24-Feb-18, 7:29 am)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 177

மேலே