யாரோ

எதையோ... எதற்காகவோ...
சிந்திக்கின்றேன்...

சிந்தனையின் மையம்,
எனக்கானதில்லை...!

சிந்திப்பதில் பயனுமில்லை...!!
என்றாலும்...

சிந்திப்பதைத் தொடர்கின்றது
என் மனது...!

யாரோ ஒருவருக்காக...!!

எழுதியவர் : (25-Feb-18, 12:05 am)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 102

மேலே