சிந்தனை

முடிவை எண்ணி
தோல்வி பயத்தில்
தொடக்கத்தை முடிவாக்கும்
மடையர்களின் நிழல் கூட
பூமியில் வாழ தன்னை
தகுதி இழப்பு செய்ய வேண்டும்
.....

எழுதியவர் : ஜெர்ரி (24-Feb-18, 11:58 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : sinthanai
பார்வை : 57

மேலே