ஆறுதல்

நமக்கு ஆறுதலாக
யாருமில்லை என்ற
சுயநல சிந்தனை
நாம் யாருக்கு
ஆறுதலாக இருக்கிறோம்
என்பதை மட்டும்
சிந்திக்க மறந்துவிடுகிறது.....
நமக்கு ஆறுதலாக
யாருமில்லை என்ற
சுயநல சிந்தனை
நாம் யாருக்கு
ஆறுதலாக இருக்கிறோம்
என்பதை மட்டும்
சிந்திக்க மறந்துவிடுகிறது.....