விமர்சனம்

என்னை
விமர்சனம் செய்பவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்....
தகுதியற்ற உங்களுக்கு
தகுதியை தரவில்லை
என் பயணம்
என் இலக்கிற்கு...
ஒருபோதும் செவிசாய்க்காது
உந்தன் அற்ப வார்த்தைகளுக்கு
- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (24-Feb-18, 11:55 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : vimarsanam
பார்வை : 282

மேலே