மந்திரம்

என் வாழ்வின்
நிறைவை அடைய
என் மனம்
எனக்கு சொல்லித்தந்த
ஒரு வரி மந்த்திரம்
நீ நீயாக இரு.....
ஜெர்ரி......

எழுதியவர் : ஜெர்ரி (24-Feb-18, 11:51 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : manthiram
பார்வை : 155

மேலே