தன்னம்பிக்கை

தன்நம்பிக்கையில்
நம்பிக்கையிழந்து,
முடியாது என்று
முடங்கிவிடும் மனங்கள்.......
எழுந்து நிற்பதற்கும்,
தேடத்தான் வேண்டும்
தனக்கான ஊன்றுகோலை........
தன்நம்பிக்கையில்
நம்பிக்கையிழந்து,
முடியாது என்று
முடங்கிவிடும் மனங்கள்.......
எழுந்து நிற்பதற்கும்,
தேடத்தான் வேண்டும்
தனக்கான ஊன்றுகோலை........