உறவு

உறவுகளின் உண்மை
கொச்சை செய்யப்படுகின்றது
எண்ணத்தில் அழுக்கும்
வார்த்தையில் நஞ்சும் கொண்டு
உடனிருந்து நல்லவராய்
நாடகமாடும் கயவர்களால்.......
-ஜெர்ரி...

எழுதியவர் : ஜெர்ரி (24-Feb-18, 11:48 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : uravu
பார்வை : 275

மேலே