விளம்பரம்

கார்ப்ரேட் வாழ்வில்...
விளம்பர போதை,
விரும்ப வைத்துவிட்டது..!
விஷத்தையையும்... தயக்கமின்றி,
விரும்பி குடிப்பதற்கு..!!
கார்ப்ரேட் வாழ்வில்...
விளம்பர போதை,
விரும்ப வைத்துவிட்டது..!
விஷத்தையையும்... தயக்கமின்றி,
விரும்பி குடிப்பதற்கு..!!