இரக்கம்

இரக்கத்தின் வாழ்வு...

கண்களில் தொடங்கி,
இதயத்தை தொடும்,
பயணதூரம் மட்டும்...

வாழ்ந்து மடிகின்றது
- இன்றைய,
இயந்திர வாழ்வில்...!

எழுதியவர் : ஜெர்ரி (25-Feb-18, 12:07 am)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 175

மேலே