ரகசியம்

நம்பிக்கையில்..
பகிர்ந்த இரகசியங்களை...

பிறர் வாய்க்கு
விருந்தளிக்கும்துரோகிகள்...

உறவுகளாய் உடன்
நிற்பதை விட...

எதிரியாய் எதிரில்,
நிற்பதே சிறப்பு...!!

எழுதியவர் : ஜெர்ரி (25-Feb-18, 12:08 am)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : ragasiyam
பார்வை : 224

மேலே