அழகின் அழகு

மகளின் முத்தங்களை விட...
அழகு

கொடுக்கவும் சொல்லி
சட்டென்று
விலக்கியும் விடும்

அவள் அம்மாவின்
பொறாமை

எழுதியவர் : இரா.இரஞ்சித் (25-Feb-18, 7:01 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : azhakin alagu
பார்வை : 9422

மேலே