நிதர்சனம்

நான் சொன்னதை
ஒருவரும் நம்பவில்லை

அது இருட்டு நேரம்
என் கோவணமும்
உருவப்பட்டுவிட்டது
என்று

நான் சொன்னதை
ஒருவரும் நம்பவில்லை

எழுதியவர் : நடராசன் பெருமாள் (25-Feb-18, 9:16 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : nidarsanam
பார்வை : 154

மேலே