சிரியா குழந்தைகளின் கதறல்
![](https://eluthu.com/images/loading.gif)
என் அன்னை
என் முகத்தை
தண்ணீரால் கழுவுவாள்
அதற்க்கே
நான் திமிறுவேன்
ஆனால் இன்றோ
என் ரத்தத்தில் என் முகத்தை கழுவுகிறேன்
மனிதம் மரித்த
இந்த மண்ணின்மேலே
துரோகிகளும் எதிரிகளுக்கும்
ஒன்றாய் தொடுத்த கொடூர போரினாலே...