மாற்றங்கள்

வாலிபத்தில் ...
வாயாகவும் ...
மணத்திற்கு பின் ..
காதாகவும்...
முதுமையில் ...
கண்ணாகவும் ...

மாறியது ...

கைபேசி ....

எழுதியவர் : ம கண்ணன் (27-Feb-18, 9:47 pm)
Tanglish : maatrangal
பார்வை : 168

மேலே