தோழி

என் காதலையும்
கலக்கத்தையும்
என்னைப்போலவே
உன்னிடம்
சொல்வதால்
உற்ற தோழியாகி விட்டாள்
இந்த கைபேசி

எழுதியவர் : P Rem O (22-Feb-18, 9:35 pm)
Tanglish : thozhi
பார்வை : 139

மேலே