எப்பொழுது என்னன்பை அறிவாய் நீ

எனது அன்பை புரியாத - நீயா என்னை உனது உலகம் என்றாய் வாழ்க்கை என்றாய்?
என்னவனாக நினைத்தேனே உன்னை ஆனால் நீயோ வேற்றவளாக மாற்றிவிட்டாய் இன்று என்னை
என்ன பாவம் செய்தேனென தெரியவில்லை எனக்கு - இருந்தும்
மனம் ஏங்குகிறது உனது சுயநலமற்ற அன்பிற்காக மட்டும்...