மானுடம்

மானுடம்

வண்ணங்கள்
ஒன்று சேர்கிறபோது
மலர்கிறது எழிலோவியம்.

மனிதர்கள் இசைகிறபோது துளிர்க்கிறது
மானுடம்.

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (28-Feb-18, 4:27 pm)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : maanudam
பார்வை : 86

மேலே