மனமாற்றமா மதமாற்றம்

வெள்ளா ளவீதிஎங் கள்வீ திசைவ
வெள்ளா ளவீதிஎங் கள்வீ திகேளு
வெள்ளாட் டுமந்தையி லேநரி பூந்ததாம்
வெள்ளாட் டுப்பால் இதுஎன் னபால்ராஜ்
வெள்ளா ளவீதியில் குடிவந்த பால்ராஜ்
வெள்ளந் திமனதில் கள்ளிபால் புகட்ட
பள்ளிப் படிக்கசெ லும்மழ லைமடக்கி
பள்ளிவி டும்வே ளையில் பால்ராஜ்
குழைந்துமே அழைத்து பிஸ்கட்
இனிப்புடன் ஏசுக் கதைகள் சொல்வானே!

தன்மதம் விட்டுப் பிறமதம் செல்வான்
தன்மதம் மாறத் தனக்கோர் காரணம்
பின்யேன் பிறரையும் இழுக்கிறான் பாவி
தன்வாழ்க் கையில் தன்கணவன் இழந்தாள்
கணவரின் தம்பியுடன் கலந்தாள் வாழ்ந்தாள்
என்ன நினைத்தாள் ஏன்மதம் மாறினாள்
அண்டைப்பெண்களுக் குக்கைமாற் றுதந்து
பண்டுபாத் திரமும் தந்துசிக் கெனவே
அன்பாய் மதம்மாற் றுகிறாள்
என்தமிழ் மக்காள் ஏமா றாதீர்!

## உண்மையில் நடந்தவையே!

ராஜப் பழம் நீ
(1.3.2018)
(உண்மையில் நடந்தவையே)

எழுதியவர் : பழனி ராஜன் (1-Mar-18, 9:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 417

மேலே