குஞ்சுகள்

உன் பிடியில் சிக்க மறுக்கும்
மீன்களைக் குறைசொல்லித் திரிகிறாய்.
அவனவன் குழம்பு வைத்துச் சாப்பிட்டு
ஏப்பம் விட்டுப் போய்விட்டான்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (3-Mar-18, 10:58 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : kunjukal
பார்வை : 57

மேலே