ஏன்

வார்த்தைகளை ஏன்
வடிகட்ட வேண்டும்?
என்னைப் புறந்தள்ளிவிட்டுப்
போய்விடாதா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (3-Mar-18, 10:54 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 55

மேலே