தேடல்

பறந்து விரிந்த உலகில்
உன்னை தேடாத
ஒருவரை நீ ஏன் தேட வேண்டும்,
நீ நிஜமாக இல்லாவிடினும்
நினைவாக என்றும் என்னுள்
உன் நினைவிலே
இவன் ...!!!

எழுதியவர் : குணா (3-Mar-18, 9:04 am)
சேர்த்தது : குணா
Tanglish : thedal
பார்வை : 323

மேலே