இரவு வணக்கம்

தோழரே உங்க ஆளு உங்கள விட்டுட்டு போயிருச்சுனு கேள்விப்பட்டேன் உண்மையா ???

ஆமா தோழரே தூங்கும் போது கால் பண்ணி குட் நைட் சொன்னேன் அதுக்கு போயி கோச்சுக்கிட்ட

என்ன தோழர் குட் நைட் சொன்னதுக்கா கோச்சுக்கிட்டாங்க ?? ஆமா நைட் எப்போ தூங்குனிங்க ???

நைட் 2 மணி இருக்கும் தோழர் ...

😊😊😊😊😊

எழுதியவர் : மு.தங்கபாண்டி (7-Mar-18, 4:11 pm)
சேர்த்தது : மு தங்கபாண்டி
Tanglish : iravu vaNakkam
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே