ஓல மிடுதே உளம்

கோல விழியழகே! கொஞ்சுங் குரலழகே!
சோலை மலரழகே! தோகையளே! - காலழைக்கப்
பாலை நிலத்தினிலே பாழுமுயிர் விட்டனையோ?
ஓல மிடுதே உளம்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:38 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 62

மேலே