எனது கிறுக்கல்

என்னவளுக்காக

*எனது நினைவுகள்*
என் மனது......

மறக்கவில்லை உன்னிடமான என் அறிமுகத்தை.

மறக்கவில்லை நம் இடையேயான நட்பு பரிமாற்றத்தை.

மறக்கவில்லை (தெரியவில்லை) நம் நட்பு காதலாக மாறியதை.

மறக்கவில்லை என் காதலை உன்னிடம் கூறிய நொடியயை.

மறக்கவில்லை உந்தன் முடிவுக்காக காத்திருந்த நாட்களை.

மறக்கவில்லை நம் முதல் சந்திப்பை

மறக்கவில்லை உன்னுடன் இருந்த நொடிகளை

மறக்கவில்லை நம்மிடையேயான் ஊடலை

மறக்கவில்லை உன்னுடைய அரவணைப்பை

மறக்கவில்லை நான் கண்ட உன் முதல் கண்ணீர் துளியயை

மறக்கவில்லை என் கரம் கொண்டு கண்ணீர் துடைத்ததை

மறக்கவில்லை உன்னுடன் சேர்ந்த என் பயணங்களை

மறக்கவில்லை உன் மடி சாய்ந்த நிமிடங்களை

-தொடரும்

எழுதியவர் : எனது கிறுக்கல் (10-Mar-18, 12:35 am)
Tanglish : enathu kirukal
பார்வை : 156

மேலே