அன்பு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அன்பு |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 29-May-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 5 |
என்னவளுக்காக
*எனது நினைவுகள்*
என் மனது......
மறக்கவில்லை உன்னிடமான என் அறிமுகத்தை.
மறக்கவில்லை நம் இடையேயான நட்பு பரிமாற்றத்தை.
மறக்கவில்லை (தெரியவில்லை) நம் நட்பு காதலாக மாறியதை.
மறக்கவில்லை என் காதலை உன்னிடம் கூறிய நொடியயை.
மறக்கவில்லை உந்தன் முடிவுக்காக காத்திருந்த நாட்களை.
மறக்கவில்லை நம் முதல் சந்திப்பை
மறக்கவில்லை உன்னுடன் இருந்த நொடிகளை
மறக்கவில்லை நம்மிடையேயான் ஊடலை
மறக்கவில்லை உன்னுடைய அரவணைப்பை
மறக்கவில்லை நான் கண்ட உன் முதல் கண்ணீர் துளியயை
மறக்கவில்லை என் கரம் கொண்டு கண்ணீர் துடைத்ததை
மறக்கவில்லை உன்னுடன் சேர்ந்த என் பயணங்களை
மறக்கவில்
டேய் மச்சான், உனக்குதாம் இந்திப் பேரு வைக்கத் தெரியுமா? ஜலக்-ன்னா என்ன அர்த்தம்னு தெரியாமலே உம் பொண்ணுக்குப்
பேரு வச்சிருக்க. உம் பொண்ணு பொறந்து ஆறுமாசம் கழிச்சு எம் பொண்ணு பொறந்தா.
@@@
சரிடா மச்சான், உம் பொண்ணுக்கு என்ன பேரு வச்ச?
@#@
நானும் அர்த்தம் தெரியாத ஒரு இந்தி வார்த்தையத்தாண்டா எம் பொண்ணுக்கு பேரா வச்சிருக்கேன்.
@#@
அட, அந்தப் பேரச் சொல்லுடா?
@#@
சொல்லறண்டா உம் பொண்ணு ஜலக் எம் பொண்ணு பஜக்.
@#@
அருமையான பேருடா மச்சான்.
################################
இது போன்ற சொற்களைப் பிள்ளைகளுக்கு வைப்பார்களா என்று தெரியவில்லை. தமிழர்களின் இந்திப்/பிறமொழிப பெயர் மோ
பணக்கார வீட்டு, மூணு வயசு..
பாப்பாவுக்கு பிறந்தநாள்....
ஊரே மெச்சும் அளவிற்கு...
ஊர் பொதுவிடத்தில் அன்னதானம்...
தானம் ஆரம்பிக்கும்முன்...
தன் குழந்தையை ஒவ்வொருவரும்...
தன் வாயாற வாழ்த்தி...
வயிராற சாப்பிடவேண்டும்...
இது
அந்த அப்பாவின்...
அன்புக்கட்டளை...
சிறிது நேரத்தில்...
கூட்டம் கூடியது...
சொந்தம், பந்தம்,
தெரிந்தவர், தெரியாதவர்,
ஏழை, பணக்காரர்...
என
ஒரு மையில் தூர நீளவரிசை...
அண்டா அண்டா வாக...
எழுமிச்சை மற்றும் புளி சோறு...
அண்டா அருகில்,
அந்த மூணுவது பாப்பா...
உணவை வாங்குபவர் அனைவரும்...
ஹாப்பி பர்த்டே...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நோய் நொடிய
ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..
ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...
உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..
சுமந்து கொண்டு சென்றாலும் சரி சுமக்காமல் இருந்தாலும் சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?
மூட்டை இறக்கி வைத்து விட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
.
அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை.. கூடுவதில்லை..
அவருக்குதான் சுமை குறைகிறது..
இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும்
ஏனோ நான் நேசிக்கும் உறவுகள் - அனைத்தும்
என்னை விட்டு பிரிகிறது...
கல்லூரி
என் பள்ளி சந்தோசத்தை பிரித்தது
காலம்
என் சிறு வயதை பிரித்தது
முதல் காதல்
என் நட்பை பிரித்தது
கண்கள் மயங்குதடி-காதல்
சொல்ல துடிக்குதடி
காலங்கள் ஓடுதடி-காதல்
காவியங்கள் ஆகுதடி
துருவங்கள் மாறுதடி-மனம்
உன்னையே தேடுதடி
கவிதைகள் பேசுதடி-உன்
நினைவுகளை கூருதடி
தூக்கங்கள் தொலைந்ததடி-காதல்
ஏக்கங்கள் வந்ததடி
என் காதலை சொல்லும்
தைரியம் இருக்கும் என்னிடம்
ஏனோ நீ மறுப்பதை
கேட்க்கும் தைரியம் இல்லை
என்னை காதலிக்கிறாய் என்று கூட சொல்ல வேண்டாம்
யாரையும் காதலிக்கவில்லை என்றாவது சொல்
சமுத்திரமாய் பொங்கும் என்
கண்ணீர் துளிகள் என்
காதலை உன்னிடம் சொல்லும்