உம் பொண்ணு ஜலக்-ன்னா எம் பொண்ணு பஜக்-டா

டேய் மச்சான், உனக்குதாம் இந்திப் பேரு வைக்கத் தெரியுமா? ஜலக்-ன்னா என்ன அர்த்தம்னு தெரியாமலே உம் பொண்ணுக்குப்

பேரு வச்சிருக்க. உம் பொண்ணு பொறந்து ஆறுமாசம் கழிச்சு எம் பொண்ணு பொறந்தா.
@@@

சரிடா மச்சான், உம் பொண்ணுக்கு என்ன பேரு வச்ச?

@#@

நானும் அர்த்தம் தெரியாத ஒரு இந்தி வார்த்தையத்தாண்டா எம் பொண்ணுக்கு பேரா வச்சிருக்கேன்.

@#@
அட, அந்தப் பேரச் சொல்லுடா?

@#@
சொல்லறண்டா உம் பொண்ணு ஜலக் எம் பொண்ணு பஜக்.

@#@
அருமையான பேருடா மச்சான்.

################################
இது போன்ற சொற்களைப் பிள்ளைகளுக்கு வைப்பார்களா என்று தெரியவில்லை. தமிழர்களின் இந்திப்/பிறமொழிப பெயர் மோகத்தைச் சுட்டிக்காட்டவே நான் இச்சொற்களைப் பயன்படுத்தினேன்
#########################################################################
बजक = பஜக் = (Indonesian word) bajak = ஆங்கிலத்தில் Bajak = Plow = ஏர், கலப்பை

எழுதியவர் : மலர் (12-Jul-16, 8:11 pm)
பார்வை : 186

மேலே