பிரிவு

ஏனோ நான் நேசிக்கும் உறவுகள் - அனைத்தும்
என்னை விட்டு பிரிகிறது...

கல்லூரி
என் பள்ளி சந்தோசத்தை பிரித்தது
காலம்
என் சிறு வயதை பிரித்தது
முதல் காதல்
என் நட்பை பிரித்தது

எழுதியவர் : என் கிறுக்கல்கள் (29-Nov-15, 9:20 pm)
Tanglish : pirivu
பார்வை : 84

மேலே