அம்மா

#அ #ம் #மா

#அ என்னும் உயிரெழுத்து
ஆக அவள் உள்
நான் உயிராக நுழைய........!

#ம் என்னும் மெய்யெழுத்து
ஆக அவள் என்
மெய் வளர்க்க .....!

#மா எனும் உயிர்மெய்
ஆக உயிரும் மெய்யுமாக
எனை முழுதாக்கி முழங்கிட
வைக்கிறால் #அம்மா என.....!

எழுதியவர் : விஷ்ணு (14-Mar-18, 10:33 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : amma
பார்வை : 403

மேலே