பெண்ணின் ஏக்கம்

கொஞ்சி பேச ஒரு பிள்ளை
இல்லை
கோபம் கொள்ள ஒரு பிள்ளை
இல்லை
வாரி அனைத்து கொள்ள ஒரு பிள்ளை இல்லை
விளையாட்டு காட்ட ஒரு பிள்ளை இல்லை
வேண்டி சோறு ஊட்ட ஒரு பிள்ளை இல்லை
எச்சிலோடு முத்தமிட்டு கொஞ்ச
நீ இல்லை
என் வாழ்க்கையில் செல்லமே
நீ எப்பொழுது வருவாய்??

எழுதியவர் : உமா மணி படைப்பு (14-Mar-18, 11:14 pm)
Tanglish : pennin aekkam
பார்வை : 176

சிறந்த கவிதைகள்

மேலே