நித்திரை எனும் காட்டில்

கனவு காண
விழிகள்
எனும்
மலர்கள்
தவமிருந்தது
நித்திரை
எனும்
காட்டில்......

எழுதியவர் : ஆர். கோகிலா (17-Mar-18, 10:42 am)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
பார்வை : 92

மேலே