ஆகாயம்
இருள் சூழ்ந்த முன்னிரவில்
கறுத்த கார் மேகத்தின்
கூக்குறளோடு காதல் ஓசை கேட்க
சட்டேன வெளிப்பட்ட வெள்ளை அம்பு
அந்த மின்னலை பிடித்து மேகத்தை இழுத்து
சற்று அன்னார்ந்து பார்த்தால்
இறைவனின் கை வண்ணம்
பிரம்மிக்க வைக்கும் ஓவியம் - ஆகாயம்
இருள் சூழ்ந்த முன்னிரவில்
கறுத்த கார் மேகத்தின்
கூக்குறளோடு காதல் ஓசை கேட்க
சட்டேன வெளிப்பட்ட வெள்ளை அம்பு
அந்த மின்னலை பிடித்து மேகத்தை இழுத்து
சற்று அன்னார்ந்து பார்த்தால்
இறைவனின் கை வண்ணம்
பிரம்மிக்க வைக்கும் ஓவியம் - ஆகாயம்