பெண்ணிற்கு
சிறகுகள் கூட
சுமைதான்
பறக்கும்
நேரமும்....
தூரமும்....
பிறராலெனும் போது....
சிறகுகள் கூட
சுமைதான்
பறக்கும்
நேரமும்....
தூரமும்....
பிறராலெனும் போது....