ஒரு தலை ராகம்
அவளிடம் பேசாமல்
விடுபட்ட வார்த்தைகளில்தான்...
இன்னும் இசைத்துக் கொண்டிருக்கிறது
என் ஒரு தலை ராகம்...
அவளிடம் பேசாமல்
விடுபட்ட வார்த்தைகளில்தான்...
இன்னும் இசைத்துக் கொண்டிருக்கிறது
என் ஒரு தலை ராகம்...