விதை நெல்

ஊரான் போட்டு வச்ச ஒரு படி நெல்ல
ஒய்யாராமா ஒங்கி வளந்த நம்மளோட நெல்ல
உழவன் வெதச்சு விக்க உரிமை இல்லையா
இல்ல களவன் கடையில் வைக்க உதிச்ச சூழ்ச்சியா..

எழுதியவர் : அரவிந் (20-Mar-18, 5:40 am)
Tanglish : vaithai nel
பார்வை : 248

மேலே