சிரிக்கும் பனித்துளிகள்

காகிதப் பூவிதழ்களில் சிதறிய பனித்துளிகள்
உலர்ந்து போயின !
நிஜப் பூவிதழ்களில் சிதறிய பனித்துளிகள்
நின்று சிரித்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-18, 9:58 pm)
பார்வை : 96

மேலே