"உன் நினைவு" "kavipriyan
என் மனதில் உன்
நினைவு என்ன என்று
அறியவேண்டுமானால்....
கொட்டும் மழைத்துளிகளை
எண்ணிபார்...!
அதன் அளவு என் அன்பு........!
by
kavipriyan

