கனவே சுகம்
இரவுக்கு இறையாகும்
தீ குச்சி போல்
இமை மூடாமல்
எறிகின்றேன்
உன் நினைவின் சுமைகளோடு
விழித்தெழும் பகலை விட
விழி மூடும் இரவை விரும்புகிறேன்
வலிகள் நிறைந்தாலும் உன்னை
காணும் கனவே சுகம் என்று
இரவுக்கு இறையாகும்
தீ குச்சி போல்
இமை மூடாமல்
எறிகின்றேன்
உன் நினைவின் சுமைகளோடு
விழித்தெழும் பகலை விட
விழி மூடும் இரவை விரும்புகிறேன்
வலிகள் நிறைந்தாலும் உன்னை
காணும் கனவே சுகம் என்று