நரக வாழ்க்கை

நரக வாழ்க்கை...

நிலா அழகானதா?
இரவில் மின்னும் நட்சத்திரங்கள் தான் அழகானவையா?
எதுவும் அழகானவையாக வரம் வாங்கி வரவில்லை.
அப்புறம் ஏன் அழகாகத் தோன்றுகின்றன?

மனமே காரணம்.
அழகான எண்ணங்களும், அன்பும் மனதை ஆண்டால் இங்கே எதுவுமே அழகில்லாமல் இல்லை.
வாழ்க்கையும் அதுபோலே,
நரக வாழ்க்கை என்று ஒன்றுமில்லே,
நம் மனம் சரியாக இருந்தால்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Mar-18, 8:25 am)
Tanglish : naraka vaazhkkai
பார்வை : 595

மேலே