உடையாத பொருள்

உடையும் பொருளை ஏன்
உயரத்தில் வைக்க வேண்டும்.
உடையாத பொருளை
உயரத்தில் வையுங்கள்..

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Mar-18, 9:14 am)
Tanglish : udayaatha porul
பார்வை : 145

மேலே