லிமரைக்கூ

மழைக்காலம் ஒழுகா வீடுகள்.
மகிழ முடியவில்லை முடங்கிக் கிடக்கும்
விலைபோகா கூரை ஓடுகள்,
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Mar-18, 2:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 140

மேலே