கிரிக்கெட்டின் தாக்கம்
எது காரணம்
கிரிக்கெட் இன்று இந்தியர்களிடையே ஒரு மதமாக மாறிவிட்டது.ஒரு இளைஞன் இன்று உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவான்.கிரிக்கெட் பார்க்காமல்,விளையாடமல் இருக்க மாட்டான்.அந்த அளவிற்க்கு இந்தியா மக்களின் உயிறாக,உணர்வாக கிரிக்கட் மாறிவிட்டது.இன்று இந்தியா வில் மற்ற விளையாட்டுகள் மக்களால் விரும்ப படவில்லை என்றும் இதற்க்கு காரணம் கிரிக்கெட்டின் தாக்கந்தான் என்று சொல்கின்றன.அது தவறு கிரிக்கெட்டும் ஒரு காளத்தில் மக்களால் விரும்பப்படதா ஒரு விளையாட்டாகத் தான் இருந்தது.அதை இந்த அளவிற்க்கு கொண்டு வந்தது பிசிசிஐ தான்.தனது அயராத செயல்பாட்டின் மூலம் தான் இன்று இந்த இடத்தில் கிரிக்கெட் உள்ளது.கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இது மட்டும் காரணம் இல்லை.கிரிக்கெட் விளையாடுவதற்க்கு அதிக பணம் செலவு இருக்காது,அனைத்து இடங்களிலும் விளையாடலாம்.இது போன்ற எளிமையான தன்மையால் தான் கிரிக்கெட் அனைவராலும் விரும்பப்படுகிறது.மற்ற விளையாட்டு விளையாடுவதற்க்கு பணம் செலவு அதிகமாகம்.இது போன்ற காரணங்களால் மற்ற விளையாட்டை பணம் வசதி இல்லாதவர்கள் விளையாட முடியாது. இது தான் காரணம்.கிரிக்கெட் தான் காரணம் என்று சொல்வது.தன் மேல் தவறை வைத்துக்கோண்டு அடுத்தவரை குறை சொல்வது நாயம் இல்லை.இந்திய மக்கள் மற்ற விளையாட்டை விரும்ப வேண்டும் என்றால்.அதற்க்கு அராசங்காம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரிக்கெட்டை மறந்தால் நாளைக்கே என்னால் மற்ற விளையாட்டை விளையாட முடியாது.அந்த அளவிற்க்கு பண வசதியும் இல்லை. போது சொல்வார்கள் கிரிக்கெட் பணக்காரர் விளையாடும் விளையாட்டு என்று.அது தவறு கிரிக்கெட் மட்டும் தான் அனைவராலும் விளையாட முடியும்.இது தான் காரணம்.இதை தவிர ஒரு விளையாட்டை விளையாடுவதாலோ,பார்ப்பாதலோ மற்ற விளையாட்டு அழிந்துவிடும் என்பது எவ்வளவு பெரிய முட்டால் தனம். சிந்திப்பீர்!