RAJARAJAVELU - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RAJARAJAVELU |
இடம் | : பழுக்காடு |
பிறந்த தேதி | : 17-May-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 2 |
எது காரணம்
கிரிக்கெட் இன்று இந்தியர்களிடையே ஒரு மதமாக மாறிவிட்டது.ஒரு இளைஞன் இன்று உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவான்.கிரிக்கெட் பார்க்காமல்,விளையாடமல் இருக்க மாட்டான்.அந்த அளவிற்க்கு இந்தியா மக்களின் உயிறாக,உணர்வாக கிரிக்கட் மாறிவிட்டது.இன்று இந்தியா வில் மற்ற விளையாட்டுகள் மக்களால் விரும்ப படவில்லை என்றும் இதற்க்கு காரணம் கிரிக்கெட்டின் தாக்கந்தான் என்று சொல்கின்றன.அது தவறு கிரிக்கெட்டும் ஒரு காளத்தில் மக்களால் விரும்பப்படதா ஒரு விளையாட்டாகத் தான் இருந்தது.அதை இந்த அளவிற்க்கு கொண்டு வந்தது பிசிசிஐ தான்.தனது அயராத செயல்பாட்டின் மூலம் தான் இன்று இந்த இடத்தில் கிரிக்கெட் உள்ளது.கிரிக்கெட்டின்
என் இந்த நிலை:
வணக்கம் நண்பர்களை தினம் தினம் தமிழ் நாட்டில் நடந்தேரும் இந்த சூழ்நிலைக்கு யார்காரணம்..விவசாயிகள்,அரசுஊழியர்கள்,மருத்துவர்கள்,பெண்கள்,என் நீயும் நானும் கூட செய்யும் பேராட்டத்திர்க்கு.தமிழக அரசு தான் காரணம.இதைக்கேட்டால் பன்பட்டமொழி ௐன்று ஞாபகத்திர்க்கு வருகிறது வேலைக்காரிக்கு பிள்ளை மேல் சருக்காம்.என்று செல்லி தன் தவறை மறைப்பார்கள்.ஆம் இந்த நிலை தான் இன்று தமிழ் நாட்டில் நடக்கிறது.இந்த பிரச்சினைக்கு உண்மையிலும் தமிழக அரசா காரணம்.சரி தமிழக அரசு காரணம் என்றால் ௐரு கேள்வி அப்படிப்பட்ட அரசை நம்மை ஆளவைத்தது யார்.நீயும் நானூம் தான் அப்போ இந்த பிரச்சினைக்கு யார் காரணம். வேலியில போர
திரவிட முரன்பாடு:
திரவிட கொள்கையில் முரண்பாடு என்பது இன்று நேற்று ஏற்படவில்லை.இந்த திரவிட கொள்கையை வகுத்த பெரியாரிடமே காணப்பட்டது.பெரியார் போட்ட குட்டிகல் தான்(அனைவரும் அல்ல, ஒருசிலர்)இந்த முரண்பாடுகளை நிருபிக்கும் வண்ணம் கூக்குரல் இடுகின்றன.அவர்களிடம் எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பது தான் நிதர்சன உண்மை.
சாதி ஒழிப்பு முரண்பாடு:
திரவிடர்கள் சொல்வார்கள் எங்கள் கொள்கையின் நோக்கம் சாதி ஒழிப்பு என்று.ஆனால் தாழ்த்தப்பட்டவருக்கான விடுதலை தான் சாதி ஒழிப்பு என்பார்கள்.இவர்கள் சொல்வதை பார்த்தால்.மற்ற எல்ல சாதிகலும் ஒற்றுமையாக இருப்பது போலவும்,இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆதி தமிழர்களை(இவர்கள் சொல்லும் தாழ்த்தப்பட்டவர் என்று இல்லாத ஒன்று)அடிமைபடுத்துவது போல காட்டுகிறார்கள்.உங்கள் கருத்துபடி பார்த்தால். மற்ற சாதிகள் ஒற்றுமையாக இருக்கும் போது எதர்க்கு நீங்கள் பிரமினர் எதிர்ப்பு என்றிர்கள்.சாதிவாரி இட ஒதுக்கிடு கேட்கிறிர்கள்.இதற்க்கு பெயர் சாதி ஒழிப்பா,தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றமா,சாதி பிரிவினையா.சாதி ஒழிப்பு என்றால் அனைத்து சாதிகளை சமமான தட்டில் வைத்து பார்த்து சாதி ஒழிக்க முயன்றால் தானே.அதை சாதி ஒழிப்பு என்று சொல்ல முடியும்.அப்போ திரவிடர்களின் நோக்கம் சாதி ஒழிப்பு அல்ல.சாதி வைத்து சுயலாபம் தேடுகிறார்கள்.
கடவுள் மறுப்பு முரண்பாடு:
அவர்கள் அடுத்த கொள்கையாக முன் வைப்பது.கடவுள் மறுப்பு.இவர்கள் கடவுள் இல்லை என்பார்கள்.முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுத்தால் மூட நம்பிக்கை.ஆனால் நோம்பு துறக்க மசூதி(அல்லவை)நாடுவார்கள் இது என்ன நம்பிக்கை பெரியார் நம்பிக்கையா.அப்படி என்றால் இவர்கள் நோக்கம் கடவுள் மறுப்பா அல்லது இவர்களை(தெலுங்கு சகோதரர்களை) ஒழித்த பிரமினர்களை ஒழிக்கும் செயலா.கடவுள் மறுப்பு என்றால் அனைத்து மத நம்பிக்கை,கடவுள் கோட்பாடு இதை அனைத்தையும் மறுத்தால் தானே. அதை கடவுள் மறுப்பு என சொல்ல முடியும்.
தீண்டமை ஒழிப்பு முரண்பாடு:
அடுத்து இவர்கள் வைக்கும் கொள்கை தீண்டாமை ஒழிப்பு.தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பார்கள்.அயிரமுறை இவர்களே தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டதகாதவர்கள் என்பார்கள் அதை ஊரெங்கும் உரைப்பார்கள்.தீண்டாமை ஒழிக்க இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஆதி தமிழர்களுக்கு இட ஒதிக்கிடு கேட்பார்கள்.இட ஒதிக்கிடு என்பது இரு நாடுகலுக்கு இடையே உள்ள எல்லை கோடு போன்றது தான். எல்லைக்கோடுகளை வைத்துக்கொண்டு சகோதர துவத்தை எப்படி வளர்க்க முடியும்.அது போல இட ஒதிக்கிடு எப்படி தீண்டாமையை ஒழிக்கும்.மேல்மேலும் தீண்டாமை வளர்க்கத் தான் செய்யும்.
சுயமரியாதை முரண்பாடு: சுயமரியாதை இயக்கம் வளர்ப்பார்கள்.சுயமரியாதை வேண்டும் என்பார்கள்.ஆனால் அடுத்தவரை சிறிதும் மரியாதை இல்லாமல். வெங்காயம்,வெருங்காயம்,பெருங்காயம்,தேசி மகன,வேசி மகன் என்பார்கள்.சுயமரியாதை உடம் வாழ ஆங்கிலம் படிக்க சொல்வார்கள்.ஆனால் தங்களை தமிழர் தலைவர் என்று சொல்லிக்கொள்வார்கள்.
சிலைவழிபாடும், முரண்பாடும்:
சிலை வழிபாடு முடத்தனம் என்பார்கள். ஆனால் ரஷ்யா சென்றால் சாக்ரெடிஸ் சிலை முன் நின்று புலம்புவார்கள்.அம்பேத்கார்,பெரியார் சிலைக்கு மலர் துவுவார்கள்.இது என்ன சிலை வழிபாடு இல்லாமல்,சிலந்தி வழிபாட.இது போன்று தங்கள் சுயலாபத்திர்க்காக.இன்னும் இது போன்ற அர்த்தம் அற்ற கொள்கைகளை தூக்கி கொண்டு திரிகிறார்கள்.
திரவிடர்களின் அரியமை
வணக்கம் உறவுகளே
சமிபகாலங்கலாக திரவிட இயக்களின் அத்துமீரல் வரம்பு கடந்து செல்கிறது.அவர்கள் பெரியாரை இம்மண்ணில் நிலைநாட்டி தங்கள் அதிகாரத்தை நம் மீது தொடந்து செலுத்துவதற்க்காக.தங்களை மாசட்ரவர்கள் என காட்டுவதர்க்காக.இம்மண்ணிர்க்காக, சுதந்திரத்துக்காக,தங்கள் உணர்வுகளை, உயிரை துச்சமென கருதி போராடிய.
காந்தி,பாரதியார்,தமிழ் தேசியத்திர்க்காக உயிர்நீத்த தலைவர்களை மிகவும் இளிவான அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது வைக்கிண்றன.இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் ஏற்ப்புடையது அல்ல என்பது தான் எனது குற்றச்சாட்டு.இவர்கள் இல்லத ஒரு குற்றத்தை கர்ப்பனையான முறையில் யுகித்து குற்றம் என பரப்புரை செய்கின்றன.இவர்கள் குற்றம் சாட்டும் தலைவர்கள்.ஒரு செயலை நல்ல நோக்கத்திர்க்காக செய்திருப்பார்கள்.ஆனால் இவர்கள் அதை தங்கள் சுய லாபத்திர்க்காக அந்த செயல்களை தவறாக சித்தரித்து இன்றையை மக்களிடம் பரப்புகின்றார்கள்.
இவர்கள் செய்யும் தவறு என்னவென்றால்.இவர்கள் மற்றதலைவர்களிடம் தங்கள் திரவிட கருத்தை,கொள்கையை எதிர்பார்க்கின்றன. இப்படி மற்றவர்களிடம் தங்கள் கருத்தை எதிர்பார்ப்பது என்பது முட்டால் தனம்.மற்றவர்களிடம் தங்கள் கருத்தை விதைக்கலாம்,அறுவடை செய்யக்கூடது.
சரி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன வென்றால். காந்தியோ,பாரதியாரோ,தமிழ் உணர்வாளர்கலோ, சாதிய தீண்டாமைக்கு,பெண்ணிய அடக்குமுறைக்கு எதிராக போராடவில்லை என்று சொல்லுகின்றன.இதை பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை,உரிமையும் இல்லை.இதை பற்றி பிறகு பார்ப்போம்.
காந்தியும்,பாரதியாரும் இந்தியவிடுதலைக்கு போராடினார்கள்.அந்த கால சூழ்நிலையில் இருந்த மிகப்பெரிய பிரச்சினை ஆங்கிலேயரிடம் நாம் அடிமையாக இருந்தது தான்.அந்த கால சூழ்நிலையில் தேவைப்பட்ட உரிமை "சுதந்திர உரிமை" தான்.சுதந்திர அடைந்துவிட்டால் மற்ற அனைத்து உரிமைகலையும் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள்.
இருந்தும் அவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடாமல் இல்லை.பாரதியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூனுல் போட்டுவிட்டார்.ஆனால் திரவிடர்கள் பன்றிக்கு பூனுல் போட்டுவிட்டு இந்து,முஸிலிம் இடையே மத கலவரத்தை தூண்டிவிட்டிர்கள்.இந்த செயலில் தீண்டாமை ஒழிப்புக்காக செய்யப்பட்ட செயலாக தெரியவில்லை.இந்த செயலை பார்த்தால் திரவிட தெலுங்கர்களுக்கு. பிரமினர்கள் மீது உள்ள வன்மத்தினால் செய்யப்பட்ட செயலாகத்தான் தெரிகிறது.மத கலவரத்தை தூண்டும் செயலாகத்தான் தெரிகிறது. இவர்களுக்கு ஏன் பிரமினர்கள் மீது இந்த வன்மம் என்பதை அடுத்தகட்டுரையில் பார்ப்போம்.
காந்தி தாழ்த்தப்பட்டவரை இந்துக்கள் என்று தான் இறுதிவரைக்கும் சொன்னார்.காந்தியின் நோக்கம் தாழ்த்தப்பட்டவரை அடிமை நிலையில் இருந்து. உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதாக இருந்திருந்தால்.இன்று நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு அனைவரும் அடிமை நிலையில் தான் இருந்திருப்போம்.
சொல்லப்போனால், இந்தியவில் எப்போது ஒத்துழையமை இயக்கம் தொடங்கப்பட்டதோ அப்போதே இந்தியாவின் சுதந்திரம் வேக்கை தொடங்கிற்று.ஆனால் ஒரு சிலரின் அவசரத்தினாலும்,புரிதல் இன்மையினாலும்.ஒத்துழையாமை இயக்கம் முழு வெற்றி அடையாமல் பாதியில் தோல்வியுற்றுது.இதனால் இந்தியாவின் சுதந்திரம் வேக்கை தனிந்தது.இதன் விளைவாக இந்தியாவின் சுதந்திர போராட்டம் தொடர்ந்தது நடைபெற்றது.பின் 27 ஆண்டு கழித்து தான் இந்தியாவிற்க்கு சுதந்திரம் கிடைத்தது.
கேள்வி 1.இந்த நிலைக்கு தள்ளியது யார்.
1947 வரை பெரியார் திரவிட நாடு கொள்கையை தான் முன் வைத்தார்.இது இன்றைய திரவிட இயக்க தலைவர்களுக்கு தெரியாத.பிறகு எங்கே போனது இந்த கொள்கை.
கேள்வி2.அப்படி என்றால் பெரியாரி நோக்கம் என்ன.இந்த இரண்டு கேள்விக்கு பதில் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
இந்த இடத்தில் திரவிடக் கொள்கையை பின்பற்றுபவர்களை பார்த்துக்கேட்கின்றேன்.பெரியார் சுதந்திரத்துக்காக போராடி போராட்டம் எத்தனை.இதை கேட்ட உடன் என்னை பார்த்து. ஓரு கேள்வி எழுப்புவிர்கள்.திரவிட கொள்கைக்காக, தீண்டாமைக்காக போராடியவர் எப்படி சுதந்திரத்துக்காக போராடுவார் என்று கேட்பிர்கள்.நீங்கள் சொல்வது சரி என்றால். காந்தியும்,பாரதியும் தங்கள் கருத்துக்கு,கொள்கைக்கு உண்மையாக இருந்திருப்பார்கள் .அவர்கள் கொண்ட கொள்கைக்காக அவர்களும் போராடி இருப்பார்கள்.அந்த நிலைபாட்டில் உள்ள நாயம் உங்களுக்கு புரியவில்லையே ஏன்.
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லையே என்பது தான். எனக்கு வியப்பாக இருக்கிறது.
எது காரணம்
கிரிக்கெட் இன்று இந்தியர்களிடையே ஒரு மதமாக மாறிவிட்டது.ஒரு இளைஞன் இன்று உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவான்.கிரிக்கெட் பார்க்காமல்,விளையாடமல் இருக்க மாட்டான்.அந்த அளவிற்க்கு இந்தியா மக்களின் உயிறாக,உணர்வாக கிரிக்கட் மாறிவிட்டது.இன்று இந்தியா வில் மற்ற விளையாட்டுகள் மக்களால் விரும்ப படவில்லை என்றும் இதற்க்கு காரணம் கிரிக்கெட்டின் தாக்கந்தான் என்று சொல்கின்றன.அது தவறு கிரிக்கெட்டும் ஒரு காளத்தில் மக்களால் விரும்பப்படதா ஒரு விளையாட்டாகத் தான் இருந்தது.அதை இந்த அளவிற்க்கு கொண்டு வந்தது பிசிசிஐ தான்.தனது அயராத செயல்பாட்டின் மூலம் தான் இன்று இந்த இடத்தில் கிரிக்கெட் உள்ளது.கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இது மட்டும் காரணம் இல்லை.கிரிக்கெட் விளையாடுவதற்க்கு அதிக பணம் செலவு இருக்காது,அனைத்து இடங்களிலும் விளையாடலாம்.இது போன்ற எளிமையான தன்மையால் தான் கிரிக்கெட் அனைவராலும் விரும்பப்படுகிறது.மற்ற விளையாட்டு விளையாடுவதற்க்கு பணம் செலவு அதிகமாகம்.இது போன்ற காரணங்களால் மற்ற விளையாட்டை பணம் வசதி இல்லாதவர்கள் விளையாட முடியாது. இது தான் காரணம்.கிரிக்கெட் தான் காரணம் என்று சொல்வது.தன் மேல் தவறை வைத்துக்கோண்டு அடுத்தவரை குறை சொல்வது நாயம் இல்லை.இந்திய மக்கள் மற்ற விளையாட்டை விரும்ப வேண்டும் என்றால்.அதற்க்கு அராசங்காம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரிக்கெட்டை மறந்தால் நாளைக்கே என்னால் மற்ற விளையாட்டை விளையாட முடியாது.அந்த அளவிற்க்கு பண வசதியும் இல்லை. போது சொல்வார்கள் கிரிக்கெட் பணக்காரர் விளையாடும் விளையாட்டு என்று.அது தவறு கிரிக்கெட் மட்டும் தான் அனைவராலும் விளையாட முடியும்.இது தான் காரணம்.இதை தவிர ஒரு விளையாட்டை விளையாடுவதாலோ,பார்ப்பாதலோ மற்ற விளையாட்டு அழிந்துவிடும் என்பது எவ்வளவு பெரிய முட்டால் தனம். சிந்திப்பீர்!
திரவிடத்தின் சூழ்ச்சி
என்னட திரவிட நாடு என்று பரப்புரை செய்யும்இம்மண்ணில்.திரவிடம் என்பது சூழ்ச்சி என்கிறானே என்று நினைப்பிற்கள் ஏன் பலபேர் இதை ஏற்க்க மாட்டிற்கள்.எது எப்படி இருந்தாலும்.எனது என்னத்தை இதில் எழுதி உள்ளேன்.இதில் மாற்றுக்கருத்து இருக்கலம்.
நான் பெரியாரை பின் பற்றிருப்பேன் எப்போழுது 1967 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மற்ற மாநிலம் எவ்வாறு திரவிடக் கொள்கையை ஏற்க்கவில்லையோ அதை போல் தமிழ் நாட்டிலும் அந்தக்கொள்கையை விடுத்து தமிழன் என்று சொல்லி பகுத்தரிவு கொள்கையை பின் பற்றி இருந்தாள்.அவரே எனது தலைவன்.
அவர் அதை செய்யவில்லை மாராக.அவர் செய்தது என்ன ஒவ்வருவரும் சிந்தியுங்கள்.
பெரியார் சூழ்ச்சிபெரியார் செய்தது தமூக பகுத்தரிவு தொண்டா இல்லை தமிழ் மெய்யில் பண்பாடு அழிப்பா.அவ்வாறு பகுத்தரிவு போதித்தது உண்மை என்றால்.அவர் ஏன் திரவிடம் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார்.நீங்கள் கேட்கலாம் நாம் தாரவிடர்கள் இல்லையா என்று. ஆம் நாம் திராவிடர்கள் இல்லை.திரவிடம் என்பது கால்டுவெல் தென்னிந்திய மொழியின் ஆராச்சியில் மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,உருது,தமிழ் இந்த ஐந்து மொழியை சேர்த்து ஒரு குடும்பமாக திரவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.சொல்லப்போனால் கல்டுவெல் இல்லை என்றால் திரவிடம் என்ற சொல்லே இல்லை.திரவிடம் என்பது ஒரு மொழியல்ல இனம் அல்ல.சரி அது ஒரு இனமாக இருக்கட்டும் அப்படி என்றால் திராவிடக் குடும்பத்தில் உள்ள மற்ற மொழி,இனம் எங்கேபோனது.திராவிடம் என்று சொல்லும் பகுத்தரிவாளர்கள் தமிழ் நாட்டை தவிர மற்ற திராவிடக் குடும்ப இனங்களி என் திராவிடம் என்று பகுத்தரிவு பிரச்சாரம் செய்யவில்லை.இப்போது உள்ள தலைவர் மட்டும் இல்லை பெரியாரும் இதைத்தான் செய்தார்.பெரியார் இத்தவறை செய்யவில்லை என்று மறுப்பிர்கள் ஆம் நான் அதை ஏற்க்கிறேன். அவர் மற்ற இனங்களிடையே சாதி மறுப்பு,கடவுள் மறுப்பு இதைத் தான் செய்தாற்.ஒரு போதும் நாம் அணைவரும் திரவிடர்கள் என்று சொல்லவில்லை.ஆனால் அவர் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் பகுத்தரிவு பிதச்சாரம் செய்வதாக கூறி நாம் திராவிடர்கள் என்றார்.இதற்க்கு காரணம் என்ன.இதை சிந்தித்தாள் அவரின் தமிழின மெய்யியல் பண்பாடு அழிப்பு புரியும்.
பெரியார் இது வரையும் எந்த இடத்திலும் தமிழுக்காக நிற்க்க வில்லை.கட்டுரை தோடரும்....................
சிந்த்தித்து எழு
எழுந்து வானம் தொடு.
என் இந்த நிலை:
வணக்கம் நண்பர்களை தினம் தினம் தமிழ் நாட்டில் நடந்தேரும் இந்த சூழ்நிலைக்கு யார்காரணம்..விவசாயிகள்,அரசுஊழியர்கள்,மருத்துவர்கள்,பெண்கள்,என் நீயும் நானும் கூட செய்யும் பேராட்டத்திர்க்கு.தமிழக அரசு தான் காரணம.இதைக்கேட்டால் பன்பட்டமொழி ௐன்று ஞாபகத்திர்க்கு வருகிறது வேலைக்காரிக்கு பிள்ளை மேல் சருக்காம்.என்று செல்லி தன் தவறை மறைப்பார்கள்.ஆம் இந்த நிலை தான் இன்று தமிழ் நாட்டில் நடக்கிறது.இந்த பிரச்சினைக்கு உண்மையிலும் தமிழக அரசா காரணம்.சரி தமிழக அரசு காரணம் என்றால் ௐரு கேள்வி அப்படிப்பட்ட அரசை நம்மை ஆளவைத்தது யார்.நீயும் நானூம் தான் அப்போ இந்த பிரச்சினைக்கு யார் காரணம். வேலியில போர ௐனாந வேட்டியில் பிடித்து விட்டுட்டு குத்தே கோடையிதேன.உப்ப தின்னவன் தண்ணீர் பருகித்தான் ஆக வேணடும்.தவறு செய்த நீயும் நானும் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.
என்னட இவன் நம்மளை குறை கூறுகிறான் என்று என்ன வேண்டாம்.உண்மை சில நேரங்களி கசக்கத்தான் செய்யும்.ஒன்று மட்டும் உன்மை நாம் அணுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் நம்மை தவிர வேர யாரும் காரணம் இல்லை.இவ்வளவு போராட்டம் செய்து வாழ்வாதாரத்தை மீட்க துடிக்கும். எனது உறவுகளிடம் கேட்கிறேன்.இதே பிரச்சினைகள் நம் நாட்டிற்க்கு வந்த போதல்லாம்.அந்த பிரச்சினை தாக்கம் இருக்கின்ற வரை அறிவு,ஞானம் வந்த மாதிரி.இந்த ஆட்சியாலார்களை குறை சொல்லி.மீண்டும் அதே தவறை தான் செய்தோம்.இனி மேலும் இதைத் தான் செய்வோம். போராட்டம் என்பது நாம் சரியாக இருந்து நமக்கு துனபம் விளைந்தாள் போராடலாம். நாமே அந்த தவறெ செய்துட்டு அப்பரம் எதுக்கு போரட்டம்.இதானால் அராசியல்வாதிகளை நல்லவர்கள் என்று சொல்ல வில்லை .அவர்கள் தான் நம்மை நல்வழி படித்திருக்க வேணடும்.அதை அவர்கள் செய்யவில்லை.என் என்றல் அவர்கள் நோக்கம் அதுவல்லா அரசியலை தொழிலாக பார்த்து சம்பாதிக்க நினைக்கிறார்கள்.அவர்கள் என்ன சேவை செய்ய கக்கன,காமாராஜர.இதானல் நம்மலையும் குறை கூறமுடியாது நாம் என்ன தெரிந்த செய்தோம்.இனிமேல் இதே தவறை செய்ய வேண்டாம்.இதற்க்கெல்லம் ஒரு தீர்வு உண்டு.எப்பொழுது.நாம் இந்த சாதிய அரசியல்,மத அரசியல்,இனவாத அரசியல்.இந்த முன்று அரசியல் எனும் இந்த ௐனாந வேட்டிவிட்டு எடுக்கிறோமோ.அன்று தான் இந்த பிரச்சினைகளுக்கு என்( மனித இனத்திற்க்கே தீர்வு) கிடைக்கும்.இது அனைத்திற்க்கும் தீர்வு நம்மிடம் தான் உள்ளது.
' சிந்தித்து எழு எழுந்து வானம் தெடு' "சித்தாந்தம்,வேதந்தம் படிக்க தேவையில்லை வேதனையை கண்டு துவளாமல் சிந்தித்தால் போதும் நீயும் மரணத்தை தாண்டி வாழலாம்.