எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரவிடர்களின் அரியமை வணக்கம் உறவுகளே சமிபகாலங்கலாக திரவிட இயக்களின்...

திரவிடர்களின் அரியமை

வணக்கம் உறவுகளே
சமிபகாலங்கலாக திரவிட இயக்களின் அத்துமீரல் வரம்பு கடந்து செல்கிறது.அவர்கள் பெரியாரை இம்மண்ணில் நிலைநாட்டி தங்கள் அதிகாரத்தை நம் மீது தொடந்து செலுத்துவதற்க்காக.தங்களை மாசட்ரவர்கள் என காட்டுவதர்க்காக.இம்மண்ணிர்க்காக, சுதந்திரத்துக்காக,தங்கள் உணர்வுகளை, உயிரை துச்சமென கருதி போராடிய.

காந்தி,பாரதியார்,தமிழ் தேசியத்திர்க்காக உயிர்நீத்த தலைவர்களை மிகவும் இளிவான அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது வைக்கிண்றன.இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் ஏற்ப்புடையது அல்ல என்பது தான் எனது குற்றச்சாட்டு.இவர்கள் இல்லத ஒரு குற்றத்தை கர்ப்பனையான முறையில் யுகித்து குற்றம் என பரப்புரை செய்கின்றன.இவர்கள் குற்றம் சாட்டும் தலைவர்கள்.ஒரு செயலை நல்ல நோக்கத்திர்க்காக செய்திருப்பார்கள்.ஆனால் இவர்கள் அதை தங்கள் சுய லாபத்திர்க்காக அந்த செயல்களை தவறாக சித்தரித்து இன்றையை மக்களிடம் பரப்புகின்றார்கள்.
இவர்கள் செய்யும் தவறு என்னவென்றால்.இவர்கள் மற்றதலைவர்களிடம் தங்கள் திரவிட கருத்தை,கொள்கையை எதிர்பார்க்கின்றன. இப்படி மற்றவர்களிடம் தங்கள் கருத்தை எதிர்பார்ப்பது என்பது முட்டால் தனம்.மற்றவர்களிடம் தங்கள் கருத்தை விதைக்கலாம்,அறுவடை செய்யக்கூடது.

சரி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன வென்றால். காந்தியோ,பாரதியாரோ,தமிழ் உணர்வாளர்கலோ, சாதிய தீண்டாமைக்கு,பெண்ணிய அடக்குமுறைக்கு எதிராக போராடவில்லை என்று சொல்லுகின்றன.இதை பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை,உரிமையும் இல்லை.இதை பற்றி பிறகு பார்ப்போம்.
காந்தியும்,பாரதியாரும் இந்தியவிடுதலைக்கு போராடினார்கள்.அந்த கால சூழ்நிலையில் இருந்த மிகப்பெரிய பிரச்சினை ஆங்கிலேயரிடம் நாம் அடிமையாக இருந்தது தான்.அந்த கால சூழ்நிலையில் தேவைப்பட்ட உரிமை "சுதந்திர உரிமை" தான்.சுதந்திர அடைந்துவிட்டால் மற்ற அனைத்து உரிமைகலையும் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள்.
இருந்தும் அவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடாமல் இல்லை.பாரதியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூனுல் போட்டுவிட்டார்.ஆனால் திரவிடர்கள் பன்றிக்கு பூனுல் போட்டுவிட்டு இந்து,முஸிலிம் இடையே மத கலவரத்தை தூண்டிவிட்டிர்கள்.இந்த செயலில் தீண்டாமை ஒழிப்புக்காக செய்யப்பட்ட செயலாக தெரியவில்லை.இந்த செயலை பார்த்தால் திரவிட தெலுங்கர்களுக்கு. பிரமினர்கள் மீது உள்ள வன்மத்தினால் செய்யப்பட்ட செயலாகத்தான் தெரிகிறது.மத கலவரத்தை தூண்டும் செயலாகத்தான் தெரிகிறது. இவர்களுக்கு ஏன் பிரமினர்கள் மீது இந்த வன்மம் என்பதை அடுத்தகட்டுரையில் பார்ப்போம்.
காந்தி தாழ்த்தப்பட்டவரை இந்துக்கள் என்று தான் இறுதிவரைக்கும் சொன்னார்.காந்தியின் நோக்கம் தாழ்த்தப்பட்டவரை அடிமை நிலையில் இருந்து. உயர்ந்த நிலைக்கு   கொண்டு வருவதாக இருந்திருந்தால்.இன்று நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு அனைவரும் அடிமை நிலையில் தான் இருந்திருப்போம்.
சொல்லப்போனால், இந்தியவில் எப்போது ஒத்துழையமை இயக்கம் தொடங்கப்பட்டதோ அப்போதே இந்தியாவின் சுதந்திரம் வேக்கை தொடங்கிற்று.ஆனால் ஒரு சிலரின் அவசரத்தினாலும்,புரிதல் இன்மையினாலும்.ஒத்துழையாமை இயக்கம் முழு வெற்றி அடையாமல் பாதியில் தோல்வியுற்றுது.இதனால் இந்தியாவின் சுதந்திரம் வேக்கை தனிந்தது.இதன் விளைவாக இந்தியாவின் சுதந்திர போராட்டம் தொடர்ந்தது நடைபெற்றது.பின் 27 ஆண்டு கழித்து தான் இந்தியாவிற்க்கு சுதந்திரம் கிடைத்தது.
கேள்வி 1.இந்த நிலைக்கு தள்ளியது யார்.
1947 வரை பெரியார் திரவிட நாடு கொள்கையை தான் முன் வைத்தார்.இது இன்றைய திரவிட இயக்க தலைவர்களுக்கு தெரியாத.பிறகு எங்கே போனது இந்த கொள்கை.
கேள்வி2.அப்படி என்றால் பெரியாரி நோக்கம் என்ன.இந்த இரண்டு கேள்விக்கு பதில் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
இந்த இடத்தில் திரவிடக் கொள்கையை பின்பற்றுபவர்களை பார்த்துக்கேட்கின்றேன்.பெரியார் சுதந்திரத்துக்காக போராடி போராட்டம் எத்தனை.இதை கேட்ட உடன் என்னை பார்த்து. ஓரு கேள்வி எழுப்புவிர்கள்.திரவிட கொள்கைக்காக, தீண்டாமைக்காக போராடியவர் எப்படி சுதந்திரத்துக்காக போராடுவார் என்று கேட்பிர்கள்.நீங்கள் சொல்வது சரி என்றால். காந்தியும்,பாரதியும் தங்கள் கருத்துக்கு,கொள்கைக்கு உண்மையாக இருந்திருப்பார்கள் .அவர்கள் கொண்ட கொள்கைக்காக அவர்களும் போராடி இருப்பார்கள்.அந்த நிலைபாட்டில்  உள்ள நாயம் உங்களுக்கு புரியவில்லையே ஏன்.
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லையே என்பது தான். எனக்கு வியப்பாக இருக்கிறது.

பதிவு : RAJARAJAVELU
நாள் : 27-Mar-18, 3:17 pm

மேலே