பசி

பற்றி எரிகிறது
காடும்
விறகு வெட்டியின்
வயிறும்

எழுதியவர் : நடராசன் பெருமாள் (29-Mar-18, 6:35 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : pasi
பார்வை : 88

மேலே