தியானம்

வெள்ளை காகிதத்தில்
மௌனத்தை
எழுதிச் செல்கிறது
தென்றல்...

எழுதியவர் : நடராசன் பெருமாள் (29-Mar-18, 6:11 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : thiyanam
பார்வை : 81

மேலே