பூ

பேசிக்கொண்டு தான்
இருக்கிறேன்
உங்களுக்கு தான்
கேட்கவில்லை
-பூ

எழுதியவர் : நடராசன் பெருமாள் (29-Mar-18, 6:10 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : poo
பார்வை : 92

மேலே