மண் மனம்

மணம் வீசி
காத்திருக்கிறது
மண்,
நிச்சயம்
மனிதன் வந்து
நுகர்வான் என.

எழுதியவர் : நடராசன் பெருமாள் (29-Mar-18, 6:07 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : man manam
பார்வை : 135

மேலே