பயம்

வெளிச்சம் வர
காத்திருந்தது
இருட்டு பயத்தில்
ஒளிந்து கொண்ட
தீக்குச்சி...

எழுதியவர் : நடராசன் பெருமாள் (29-Mar-18, 6:37 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : bayam
பார்வை : 64

மேலே